×

கோவையில் உள்ள அறிவுசார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றம்..!!

கோவை: கோவையில் உள்ள அறிவுசார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றப்பட்டது. ஆதியோகி புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. கோரிக்கையை ஏற்று ஆதியோகி படத்தை அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரிகளுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றி தெரிவித்திருக்கிறது.

The post கோவையில் உள்ள அறிவுசார் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதியோகி புகைப்படம் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Adiyogi ,Coimbatore ,Periyar Dravidar Kazhagam ,Periyar ,Tamil Nadu government ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை